
கவர்ச்சி காட்டி தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்டவர் நடிகை நமீதா.
இவர் கடந்த 2017 ஆண்டில் வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு விழாவில் கலந்துக் கொண்டு சினிமா வெளிச்சத்தில் உள்ளார்.
இதனிடையில் இவருக்கு சான்ஸ் இல்லாவிட்டாலும் தன் கணவருக்கு சினிமாவில் சான்ஸ் தேடி வந்தார்.
இந்த நிலையில் தான் இவரது கணவருக்னு டிவி சீரியலில் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
‛உயிரே’ என்ற சீரியலில் நடிகராகி உள்ளார்.
இதுப்பற்றி நமீதா தனது இன்ஸ்டாகிராமில், ‛‛செம எக்ஸைட்டிங் மச்சான்ஸ்… உயிரே சீரியல், கலர்ஸ் டிவியில் ஜன., 2 முதல் ஒளிபரப்பாகிறது.
இந்த சீரியலில், என் கணவர் வீராவுக்கு முக்கியமான ரோல் வழங்கப்பட்டுள்ளது. ‘ என பதிவிட்டுள்ளார்.
Namithas husband Veeras acting debut in Uyere
Facebook Comments





