
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான “லவ் டுடே” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினை AGS Entertainment தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி இயக்குனர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நேற்று நேரில் சந்தித்து தங்களது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா, AGS Entertainment Executive Producer வெங்கட் மாணிக்கம், AGS Maali ஆகியோர் உடனிருந்தனர்
Facebook Comments





