Spotlightசினிமா

”அவ்ளோ அழகு…” விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்… வைரலாகும் நயன்தாரா!

உலகம் முழுக்க ஒரு ஜோடி சுற்றிக் கொண்டிருக்கிறது என்றால் அது விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி தான்.

மாதம் ஒருமுறை புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து கொண்டு தான் இருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்நிலையில், ஹனிமூன் நகரமான சாண்டோரினி என்ற நகருக்கு சென்றுள்ள இந்த ஜோடி தங்களது பொழுதுபோக்கை கழித்து வருகிறது.

நேற்று விக்னேஷ் சிவன் வெளியிட்ட அந்த புகைப்படம் தான் சமூக வலைதளத்தின் ட்ரெண்ட். வெள்ளை உடையில் நயன்தாராவின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார்..

‘அவ்ளோ அழகு… ப்ப்ப்ப்ப்பா…. அள்ளுது..’

Facebook Comments

Related Articles

Back to top button