Spotlightசினிமா

சூர்யாவின் ‘என் ஜி கே’ ரிலீஸ் தேதி வெளியானது.

 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது ‘என் ஜி கே’. இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு தயாரித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷ்ன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு யுவன் ஷங்க ராஜா இசையமைத்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தினை வரும் மே மாதம் 31 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close