Spotlightசினிமா

இந்தியன் 2; நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் முதல் பாடல் ”பாரா”!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படமான இந்தியன் 2 படத்தின் முதல் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.

பாரா எனத் துவங்கும் அந்த பாடல் நாளை வெளியாக இருப்பதால், பாடல் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இப்படத்தினை லைகா நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

படத்தில் கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button