Spotlightசினிமா

’பார்ட்டி’, ’சார்லி சாப்ளின் 2’ படங்களை கைப்பற்றிய சன் நிறுவனம்!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் படம் ‘பார்ட்டி’. இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி சிவா தயாரித்திருக்கிறார்.

அதே போல், பிரபுதேவா நடிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தையும் டி சிவாவே தயாரித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களின் தொலைகாட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கி இருக்கிறது.

அம்மா கிரியேசன்ஸ் தயாரித்த பல படங்களையும் ஷக்தி சிதம்பரம் இயக்கி தயாரித்த பல படங்களையும் வெங்கட் பிரபுவின் பல படங்களையும் வாங்கிய சன் டிவி நிறுவனம் இந்த படங்களையும் வாங்கி இருப்பதால் பார்ட்டி, சார்லி சாப்ளின் 2 படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button