Spotlightசினிமா

தொடர்ச்சியாக அடுத்தவர்களின் போஸ்டர்களை திருடும் “பேய் மாமா” டீம்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் !!

 

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியான திரைப்படம் தான் “பேய்மாமா”.

கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் தொடர்ந்து நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. காரணம் என்னவென்றால், நாளுக்கு நாள் இப்படக்குழுவினரால் வெளியிடப்படும் போஸ்டர்கள் தான்..

இப்படக்குழுவினர் வெளியிடும் போஸ்டர்கள் பல, மற்ற படங்களில் இருந்து எடுக்கப்பட்ட காப்பியாக உள்ளது…

ஒரிஜினல் போஸ்டரையும் காப்பி போஸ்டரையும் சேர்த்து போஸ்ட் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதில் சில போஸ்டர்களை இங்கே நாம் காணலாம்..

அதிலும் யோகிபாபு நடித்து வெளியான ஜாம்பி படத்தின் புகைப்படத்தையும் பேய் மாமா படக்குழு பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button