Spotlightகேலரிசினிமா

முத்தம் தந்து கணவரை கரம்பிடித்த வனிதா… புகைப்படங்கள்!

டிகர் விஜயகுமாரின் மகள் தான் வனிதா. இவர்,விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகினார் வனிதா. தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை ஜூன் 27ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தார். அதன்படி வனிதா திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close