Spotlightதமிழ்நாடு

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்: மாணவிகள்: 94.1%, மாணவர்கள்: 87.7% பேர் தேர்ச்சி!

 

இந்த வருட ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது.

இதில், மாணவிகள்: 94.1%, மாணவர்கள்: 87.7% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ப்ளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 1,907.

விருதுநகர் – 97% (முதலிடம்)

ஈரோடு- 96.3 (இரண்டாமிடம்)

திருப்பூர்-96.1% (மூன்றாமிடம்)

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சிவிகிதம் குறைவு..

தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஜூன் 25ல் மீண்டும் தேர்வெழுதலாம் என்றும், தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button