
புதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாசிமகம் திருவிழா முன்னிட்டு ராஜ்பவன் தொகுதி தலைவர் பிரதீபன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் சுமார் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் , தண்ணீர் பாட்டில், மோர் ஆகியவை வழங்கப்பட்டன.
அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி N.ஆனந்த் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் ,பொருளாளர் பொன்முடி ,துணைச் செயலாளர் மோரிஸ், லாஸ்பேட்டை தொகுதி தலைவர் சரவணன், உருளையன்பேட்டை இளைஞரணி தலைவர் பிரான்சிஸ், ராஜ்பவன் தொகுதி நிர்வாகிகள் ஆனந்த், ஹரி, வினோத், சந்துரு, யுவராஜ், பூவரசன், ஆனந்த் மற்றும் உப்பளம் புதியவன், காலாபட்டு ராமு, உருளையன்பேட்டை நாகராஜ், மண்ணாடிப்பட்டு சரண், மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Facebook Comments