மதுரை: மத்திய சிறையில் இருந்து 68 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 7-வது கட்டமாக ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஏற்கனவே மத்திய சிறையில் இருந்து 6 கட்டமாக 100 கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
Facebook Comments