
மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் பல ரசிகர்களி மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர்.
அதன்பிறகு, ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்கள் நடித்தார்.
தொடர்ந்து மாடலிங்க் செய்து வரும் ப்ரியா, அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
அதுபோல், நேற்று முன் தினம், மஞ்சள் நிற உடையில், உடை என்றுகூட கூற முடியாத அளவிற்கு, மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Facebook Comments