
தாதா 87 படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ அவர்களின் இயக்கத்தில் படுவேகமாக வளர்ந்து வருகிறது பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG). இப்படத்தினை வரும் கிறிஸ்துமஸ் தின பண்டிகை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
வாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே பயிற்சி பெறும் அர்ஜூமன்.
காமெடி மற்றும் த்ரில்லர் கதைகளத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் அர்ஜூமன்.
மேலும், ஜஸ்வர்யாதத்தா, மொட்டராஜேந்திரனும் படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்காக அர்ஜுனன் வாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே ஆகியவற்றில் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார்.
இதன், அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சி சுற்றிய பகுதியில் நடக்க இருக்கிறது.
Facebook Comments