Spotlightசினிமா

’என்னம்மா ட்ரெஸ் இது’…. அசர வைக்கும் உடையில் லக்‌ஷ்மி ராய்!

ரண்மணை, காஞ்சனா ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழில் நல்ல ஒரு பெயரை சம்பாதித்தவர் ‘லக்‌ஷ்மி ராய்’. இவருக்கு இந்த படங்கள் சிறந்த வெற்றி படங்களாக அமைந்தது. இவர் தற்போது சமூக வலைதளத்தில் வெளியீட்ட ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அங்கங்கள் அப்படியே தெரியும் அளவிற்கு ஒரு கருப்பு நிற ஆடையை அணிந்து இருக்குமாறு உள்ளது அந்த புகைப்படம். இதை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button