Spotlightதமிழ்நாடு

சென்னையில் மகளிர் கருத்தரிப்பு மையத்தை துவக்கி வைத்த கனிமொழி எம்.பி!

சென்னை: விருகம்பாக்கத்தில் மகளிர்க்கான கருத்தரிப்பு மையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த கருத்தரிப்பு மையத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி எம் பி அவர்கள் திறந்து வைத்தார்.

இவ்விழாவில், சுப வீரபாண்டியன் மற்றும் டாக்டர் அருணா அசோக் உடனிருந்தனர். மேலும், அப்பகுதி மக்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த மகளிர் கருத்தரிப்பு மையத்தில், அதிநவீன சிகிச்சை முறை அளிக்கப்பட்டு பெண்களுக்கு பாதுகாப்பான சிகிச்சை அளிக்கும் வகை செய்யப்பட்டுள்ளது. பல பெண்கள் இதனால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button