
கேரளாவில் கடுமையான வெள்ளம் பாதிக்கப்பட்டு 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகினர். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மிக அதிகமாக வெள்ளம் பாதித்தது. இந்நிலையில் அங்கு நிவாரண பணிகள் நடக்கிறது.
கேரளாவின் வெள்ளம் பாதித்த செங்கண்ணூர், ஆலப்புழா, அங்கமாலி ஆகிய பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் வரும் 28ம் தேதி பார்வையிட உள்ளார். அதனை தொடர்ந்து 29ம் தேதி வயநாடுப்பகுதியை பார்வையிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Facebook Comments