Spotlightசினிமா

கேரள வெள்ளம்; ஒரு கோடி நிவாரணம் வழங்கிய லாரன்ஸ்!

கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவில் பெய்த கனமழையால் வெள்ளபெருக்கு மற்றும் மண் சரிவு ஏற்பட்டது.

இதனால், கேரள மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழ் திரையுலகினர் அவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கேரள வெள்ள நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இந்த ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வரிடம் அவர் வழங்கினார்.

Facebook Comments

Related Articles

Back to top button