Spotlightசினிமா

அடுத்தடுத்த மூன்று இயக்குனர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்தடுத்து மூன்று இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லிங்குசாமி, ஏ ஆர் முருகதாஸ் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகிய மூன்று இயக்குனர்களும் இந்த லிஸ்டில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவல் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button