
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஒரு நிறுவனம் தயாரிக்க உருவாகியுள்ளது மாறிடும் மாறிடும் நிறுவனம் தயாரிக்க உருவாகியுள்ளது மாரி 2.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது இதில் தனுஷ், பாலாஜி மோகன், கிருஷ்ணா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய ரோபோ ஷங்கர், ‘இப்படம் வெளிவந்த பிறகு சாய்பல்லவி பொம்பள தல’யாக அவதாரம் எடுப்பார். மாரி 2 படத்தில் சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தி சாய் பல்லவி அனைவரையும் அசத்தியிருக்கிறார். நிச்சயம் தமிழ் சினிமாவில் கலக்குவார்.’ என்று கூறினார்.
Facebook Comments