
இன்று புதிதாக 5834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சென்னைவாசிகள் 986 பேர்.
இன்று 6005 பேர்ட் டிஸ்சார்ஜான நிலையில் 118 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஆக தமிழ்நாடு முழுவதும் 3,08,649 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5159 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
Facebook Comments