கேரளா: கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவில் பெய்த கனமழையால் வெள்ளபெருக்கு மற்றும் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால், கேரள மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழ் திரையுலகினர் அவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்து வருகின்றனர்.
தென்னிந்திய நடிகர் சஙகம், சூர்யா,கார்த்தி, கமலஹாசன் ஆகியோரை தொடர்ந்து
நடிகை ரோஹிணி 2 லட்சம் ருபாய் கேரளா முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளார் .
Facebook Comments