
நாக சைதனுயாவுடனான விவாகரத்திற்குப் பிறகு சினிமாவில் அதிக படங்களில் நடிக்கத் துவங்கினார் சமந்தா.
புஷ்பா படத்தில் இடம் பெற்ற பாடலில், இவர் ஆடிய கவர்ச்சி நடனம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இவர் மேலாடையைகுறைத்து வெளியிட்ட போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலான நிலையில், தற்போது மற்றொரு போட்டோவும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Facebook Comments