Spotlightசினிமா

80 நாடுகள், 3000 திரையரங்குகள்.. அதிர வைக்கும் ‘சர்கார்’!

 

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகபிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் தான் ‘சர்கார்’. விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.

பல பிரச்சனைகளை சந்தித்த குறித்த நாளில் இப்படத்தினை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படம் சுமார் 80 நாடுகளில் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button