Spotlightசினிமா

‘கழுகு-2’வை கைப்பற்றிய வெற்றி நிறுவனம்!

கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் தான் ‘கழுகு’.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. படத்தின் அதிக பட்ஜெட்டில் சிங்காரவேலன் தயாரிக்க சத்திய சிவா இயக்குகிறார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து, டிக் டிக் டிக், மிஷன் இம்பாசிபில் ஆகிய படங்களை வாங்கி தமிழகம் முழுவதும் வெளியிட்டு மாபெரும் வெற்றி கண்ட வெற்றி நிறுவனமான ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டென்மெண்ட் நிறுவனம் கழுகு – 2 படத்தின் தமிழக விநியோக உரிமையை அவுட்ரேட் முறையில் வாங்கி உள்ளது.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் எகிறியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button