Uncategorized

விஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்!

சில மாதங்களுக்கு முன் தென்னிந்திய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரையும் ஆட்டம் காண வைத்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.
சில நாட்கள் அமைதியாக இருந்த ஸ்ரீ ரெட்டி மீண்டும் பூகம்பமாக வெடிக்க துவங்கியுள்ளார்.
இம்முறை சிக்கியது நடிகர் விஷால். விஷால் குறித்து சர்ச்சை கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார். இதை நிரூபிக்க முடியும். இல்லை என்று விஷால் நிரூபிக்க முடியுமா? விஷால் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு கேட்டு வருகிறார்.
விஷாலுக்கு ஓட்டு போடுவதற்கு முன்னால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். விஷால் மிகப்பெரிய ஏமாற்றவாதி. அவருக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் எந்தப் பெண்ணை ஏமாற்ற வில்லை என்பதை நிரூபித்துக் காட்டட்டும்.
மேலும், அவர் ஆணுறுப்பின் அளவை நான் கூறுகிறேன், அதை அனைவரும் முன்பு தனது ஆடையை அவிழ்த்து காட்டுவாரா என்று, மிகவும் மோசமாக விஷாலை சாடி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.
இதற்கிடையில், நேற்று தனது முகநூல் பக்கத்தில் விஷாலின் உறுப்பை நான் இப்போதே பார்க்க வேண்டும், பல முறை அவர் எனக்கு காட்டியுள்ளார்.” என்று மிகவும் மோசமாக பதிவிட்டுள்ளார்.
Facebook Comments

Related Articles

Back to top button