Spotlightசினிமா

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி!

காப்பான் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் அடுத்த படம் ‘சூரரை போற்று’. இப்படத்தை சுதா கொங்காரா இயக்கி வருகிறது. அசுர வேகத்தில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது.

இப்படத்தினைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை ஹரி இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை சூர்யாவின் தம்பி கார்த்தி தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் தெலுங்கு ‘கைதி’ ப்ரொமோஷனுக்காக ஆந்திரா சென்றிருந்த கார்த்தி இந்த தகவலை ரசிகர்கள் முன்னிலையில் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே ஆறு, வேல், சிங்கம் மூன்று பாகங்கள் என ஏற்கனவே 5 படங்களில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button