Spotlightசினிமா

கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்த தமன்னா.!!

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை தமன்னா. தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.

தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

வரும் வெள்ளியன்று இப்படம் திரைக்கு வர உள்ள நிலையில், மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்துள்ளார் தமன்னா.

இதோ அந்த புகைப்படங்கள்..

Facebook Comments

Related Articles

Back to top button