Spotlightதமிழ்நாடு

சென்னையில் நள்ளிரவில் போலீஸை தாக்கிய கும்பல்… சிக்கிய வீடியோ!

நேற்றிரவு (20/06/19) சென்னை நுங்கம்பாக்கம் சிக்னல் அருகே காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கியுள்ளனர்.

தாக்கிய இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து, விசாரணை செய்த போலீஸார் இதுவரை நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=xy9l_b7AVTU

Facebook Comments

Related Articles

Back to top button