Spotlightசினிமா

மீண்டும் வளர்கிறது கவின் – சாக்‌ஷி காதல்..??

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ஆரம்ப கட்டத்திலே கவின் – சாக்‌ஷிக்கு இடையே காதல் முளைத்தது. பின், லாஸ்லியாவிற்கு கவினுக்கு இடையே காதல் என்ற மாயை உருவானது.

அதன் பிறகு தற்போது மீண்டும், கவின் – சாக்‌ஷிக்கு இடையேயான காதல் கண்ணீரோடு துளிர் விடுவதாக, தற்போது வெளியான ப்ரொமோ வீடியோ வாயிலாக தெரிகிறது.

இதோ அந்த ப்ரொமோ வீடியோ…

Facebook Comments

Related Articles

Back to top button