
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது ‘தளபதி 63’.
படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் வியாபரமும் படு ஜோராக நடந்து வருகிறது.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தளபதி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இணையத்தில் டைட்டில் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில், படத்தின் பெயர் ‘பிகிலு’ என வைக்கப்பட்டுள்ளது..
இது உண்மையான படத்தின் பெயர் தான் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments





