Spotlightசினிமா

அஜித்தின் ‘விஸ்வாசம்’; ”அட்ச்சிதூக்கு” சிங்கிள் டிராக் இன்று வெளியாகிறது!

 

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு இன்று வெளிவரும் என சமுக வலைத்தளங்களில் செய்திகள் வந்த நிலையில் சற்றுமுன் சத்யஜோதி பிலிம்ஸ் டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதன்படி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘அடிச்சு தூக்கு’ என்ற பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை வரவேற்க இப்போதே அஜித் ரசிகர்கள் தயாராகிவிட்டதால் டுவிட்டரில் உடனே டிரெண்ட் ஆகிவிட்டது

டி.இமானின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை டி.இமான் அவர்களே பாடியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button