Spotlightசினிமா

அட! சூப்பர் சிங்கர் பிரகதியா இது… கவர்ச்சி படங்களை நீங்களே பாருங்கள்!

பிரகதி குரு பிரசாத் இவருக்கு வயது 21 தான் ஆகிறது. ஏர்டெல் சூப்பர் சிங்கர் மூலமாக பிரபலம் அடைந்த இவருக்கு தமிழ் சினிமாவில் பாடகராக வாய்ப்பு கிடைத்தது. இவர் பாலாவின் “பரதேசி” என்ற படத்தில் அறிமுகமாகி தனது முதல் பாடலை பாடினார்.

அதன் பின் “வணக்கம் சென்னை” , “ராட்சசன்” போன்ற படங்களில் பாடியுள்ளார். இவருக்கும் “தெகிடி” படத்தின் ஹீரோவான அசோக் செல்வனுக்கும் நெருக்கமான காதல் என்று செய்திகள் பரவியது. அது மட்டும் இல்லாமல் இவர்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளார்கள் என்ற வதந்தியும் பரவியது. அதன்பிறகு அவர்களே நாங்கள் நண்பர்கள் தான் எங்களுக்குள் காதல் இல்லை என்று தெரிவித்துவிட்டார்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button