Spotlightசினிமா

பிகினி உடையில் விஜய் பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்!

பிகினி உடையில் விஜய் பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்!ஜய் உடன் ஷங்கர் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியான படம் தான் ‘நண்பன்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா.

இவர் அவ்வப்போது இணையத்தில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில், நேற்று இலியானா தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் தோன்றும் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த ஸ்டில் வெளியிடப்பட்ட ஒரே நாளில் சுமார் 10 லட்சம் லைக்ஸ்களை பெற்று சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/B0YIiCBgYcy/?utm_source=ig_embed

Facebook Comments

Related Articles

Back to top button