Spotlightசினிமா

தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’!

சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ ஏ.எல்.விஜய்யின் ‘தேவி 2′ படங்களைத் தொடர்ந்து தமன்னா நடிக்கும் அடுத்த படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்க ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.

‘அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இயக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தில் முதன்மை கதபாத்திரத்தில் நடிக்கிறார் தமன்னா.

இப்படத்தில் யோகிபாபு, காளி வெங்கட், டி.எஸ்.கே, பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதே கண்கள் படத்திற்கு இசை அமைத்த ஜிப்ரான் இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button