Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும் உச்சம் தொட்ட கொரோனா… ஓ மை காட்!

மிழகத்தில் மேலும் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 1,992 பேர் பாக்கப்பட்டுள்ளனர்

இன்று ஒரே நாளில் 1,443 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனாவால் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 82,275 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Facebook Comments

Related Articles

Back to top button