Spotlightசினிமா

அஜித் மகள் அனோஷ்காவை ட்ரெண்டாக்கும் தல ரசிகர்கள்

வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இவரை பற்றி செய்திகள் எதுவும் வரவில்லை என்றாலும் இவரது ரசிகர்களை எதையாவது ஒன்றை கூறி அதை இணையத்தில் ட்ரெண்ட்டாக்கி விடுவார்கள்.

அதுபோல் அஜித் குடும்ப படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அஜித் மகள் அனோஷ்கா ஒரு நிகழ்ச்சியில் பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆங்கிலப் பாடல் ஒன்றை அனோஷ்கா பாடினாராம். இது தற்போது வைரலாகி வருகிறது.

Ajith daughter Anoushkas singing video goes viral

Facebook Comments

Related Articles

Back to top button