Spotlightஇந்தியாசினிமா

ஒரே நாளில் 905 பேர்; இந்தியாவில் 9,352 பேருக்கு கொரோனா!

ந்திய அளவில் கொரோனா தொற்று பாதிப்பை மத்திய சுகாதாரத்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவினால் 51 பேர் உயிரிழப்பு; புதிதாக 905 பேருக்கு நோய்த்தொற்று ஏறபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனாவினால் இதுவரை 324 பேர் பலி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,352 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button