Spotlightசினிமா

”அஜித்தை போல் அம்சவர்தனும்…… ‘ நன்றி தெரிவித்த இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி!

மிழ் சினிமாவின் தல என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்குமார். லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட தல அஜித்குமார், குணத்திலும் கொடுக்கும் உள்ளத்திலும் நல்ல மனம் படைத்தவர்.

விளம்பரமின்றி உதவிக்கரம் நீட்டுவதில் அஜித் முதன்மையானவர். அந்த வரிசையில், நடிகர் அம்சவர்தனும் பல நல்ல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.

தான் செய்யும் உதவிகள் சேவைகளை விளம்பரப்படுத்தாமல் தொடர்ந்து மக்களுக்கு கரங்களாக இருந்து வருகிறார்.

நடிகர் அம்சவர்தனுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘

நடிகர் அஜித் பிறருக்கு உதவி செய்வதை விளம்பரம் செய்வது இல்லை, அதுபோல் நடிகர்
#அம்சவிருதன் பல உதவிகளை செய்வது வருகிறார்.

விளம்பரம் படுத்தாமல் செய்து வருவது மகிழ்ச்சி.

பிறர் அறிந்து உதவுவது விளம்பரம்!

பிறர் அறியாமல் உதவுவது மனிதம் !!

வறுமையின் வடிவத்தை மாற்றும் உங்களுக்கு நன்றி .” என்று கூறியுள்ளார்.

தற்போது விஜய்ஸ்ரீ ஜி’யின் இயக்கத்தில் நடிகர் அம்சவர்தன் ‘பீட்ரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button