
எஸ் பி ஜனநாதனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உருவாகி வருகிறது ‘லாபம்’. இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார், டி இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில், விஜய் சேதுபதியின் மிரட்டல் லுக் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீளமான தலை முடி, தாடியுடன் விஜய் சேதுபதியின் கெட்-அப் பார்ப்போரை வியக்க வைத்துள்ளது.
https://www.youtube.com/watch?v=cu8Om-MWzKw
Facebook Comments



