
விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்க கடந்த வெள்ளியன்று வெளிவந்த படம் தான் ‘டகால்டி’.
சந்தானம் மற்றும் யோகிபாபுவின் காமெடி சரவெடியில் உருவாகி வெளிவந்த இப்படம் அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களையும் இப்படம் வெகுவாக கவர்ந்தது.
ஏ செண்டர் முதல் சி செண்டர் ரசிகர்கள் வரை இப்படம் வெகுவாக சென்றடைந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வெறிநடை போடுகிறது.
Facebook Comments





