Spotlightசினிமா

ஹிந்தியில் பல கோடிகளுக்கு விலை போன ’தளபதி 63’!

ட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் தளபதி விஜய். ‘தளபதி 63’ என தற்காலிக டைட்டில் வைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி வெளியீடாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் நயன்தாரா, கதிர், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் ஹிந்தி சாட்டிலைட் உரிமையை பிரபல ’கோல்ட் மைன்ஸ் டெலிபிலிம்ஸ்’ நிறுவனம் மிகப்பெரும் தொகையை கொடுத்து கைப்பற்றியுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு ஹிந்தி வியாபாரம் மிகப்பெரும் தொகைக்கு சென்றுள்ளதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button