Spotlightசினிமா

கொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்!!

மிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சார்பாக கொரானா நோய்த்தடுப்பு பணியில் மக்களுக்காக தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மரியாதைக்குரிய காவல்துறை அதிகாரிகளுக்கு விஜய்சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கத்தின் அகில இந்திய செயலாளர் குமரன் அவர்கள் சுமார் 1000 காட்டன் reusable முககவசங்களை இன்று திண்டிவனம் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) அவர்களிடம் வழங்கினார்.

Facebook Comments

Related Articles

Back to top button