Spotlightசினிமாதமிழ்நாடு

கொரோனாவிலிருந்து இப்படிதான் மீண்டேன் – விஷால் சொன்ன மருந்து!

கொரோனா என்னும் கொடிய நோய் தொற்று உலகை அச்சுறுத்தி வருகிறது. மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சினிமா நட்சத்திரங்கள், கட்சி தலைவர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றுக்கு தப்பவில்லை.

சமீபத்தில் நடிகர் விஷால், தானும் கொரோனா தொற்றிலிருந்து தப்பித்ததாகவும் அதற்காக ஆயூர்வேதிக் முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

அந்த ஆயூர்வேதிக் மருந்துகளின் விபரங்களையும் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button