Spotlightசினிமா

‘ஸ்பைடர் மேன், எக்ஸ் மேன் கதாபாத்திரங்களை உருவாக்கிய ஸ்டான் லீ மரணம்!

 

ஸ்பைடர் மேன், எக்ஸ் மேன், ஹல்க், ப்ளாக் பேந்தர், ஃபென்டாஸ்டிக் ஃபோர், டேர்டெவில்’ போன்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ. இவர் நேற்று (நவம்பர் 12) உயிரிழந்தார்.

95 வயதான ஸ்டான் லீ உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்று காலை சிடார்’ஸ் சினாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button