
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது ‘தளபதி 63’.
படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் வியாபரமும் படு ஜோராக நடந்து வருகிறது.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தளபதி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இணையத்தில் அதனுடைய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் ஏ ஜி எஸ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.
சரியாக இன்று (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் படத்தின் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதனால், தளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
#Thalapathy63 update today at 6:00pm Start waiting 😎😎😎 pic.twitter.com/lznC4vjG9g
— Archana Kalpathi (@archanakalpathi) June 18, 2019
Facebook Comments





