Spotlightசினிமா

இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் திடீரென அனுமதி!

மிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். தமிழ் சினிமாவின் திரைமொழியை மாற்றியதில் முக்கிய பங்கு அவருக்கு உண்டு. கமலுக்கு நாயகனும் ரஜினிக்கு தளபதியும் என்று அவர் இயக்கத்தில் வந்த இரு படங்களும் தமிழ் சினிமா பொக்கிஷங்கள்.

இந்நிலையில், திடீர் நெஞ்சுவலி காரணமாக க்ரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சற்றுமுன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Facebook Comments

Related Articles

Back to top button