Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

நாட்டில் ஜூன் – ஜூலையில் கொரோனா தாக்கம் உச்சத்தை எட்டும்!

நாட்டில் ஜூன் அல்லது ஜூலையில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் சந்தீப் குலேரியா கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நம்மிடம் இப்போது இருக்கும் புள்ளிவிவர மாதிரியின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், உச்சகட்ட தொற்று காலம் முன் பின் மாற வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

அதே சமயம் ஊரடங்கில் ஏற்பட்ட மாற்றம், கொரோனாவின் உச்சகட்டத்தை அடைவதின் காலத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என அவர் கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button