Spotlightசினிமா

தடைகள் பல உடைத்து தடம் பதிக்க வருகிறான் ‘அயோக்யா’!

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷிகண்ணா நடிப்பில் உருவாகியுள்ளது ‘அயோக்யா’. தெலுங்கு படத்தின் மறுபதிப்பாக உருவாகியுள்ள இப்படம் விஷாலின் சினிமா பட வரிசையில் மிகவும் முக்கியமான படமாக இது பார்க்கப்படுகிறது.

நேற்று (வெள்ளி) படம் வெளியாக இருந்த நிலையில் சூழ்ச்சிகள் பல சூழ படத்தினை சிலர் தடை செய்தனர். விஷாலின் முயற்சியால் அனைத்து தடைகளையும் உடைத்து இன்று (சனிக்கிழமை) இப்படம் பல திரையரங்குகளில் பிரம்மாண்ட வெளியீடாக வெளியாக இருக்கிறது.

லைட் ஹவுஸ் நிறுவனம் சார்பில் பி மதன் இப்படத்தினை தயாரித்திருந்தார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் இப்படத்தினை உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button