Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

இந்த நாடுகளில் எல்லாம் கொரோனா தொற்று இல்லையாம்!

டந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் வேகமாக பரவி வருகிறது.

மூன்றே மாதங்களில் வரலாறு காணாத அளவில் ஆபத்தை உண்டாக்கியுள்ளது.

ஆகவே உலக சுகாதார நிறுவனம் இதை பெருந்தொற்று நோய் என்று அறிவித்துள்ளது. உலகத்தின் வளர்ந்த நாடுகளையும் திணறடித்து வரும் கொரோனா வைரஸ் ஆப்பிரிக்காவின் தெற்கு சூடான், மலாவி, கொமோரோஸ் மற்றும் சாவ்டோம் நாடுகளில் இதுவரை ஒருவருக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அதேபோல், ஆசியாவின் துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் ஏமன் நாடுகளிலும் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

Facebook Comments

Related Articles

Back to top button