Spotlightசினிமா

படப்பிடிப்பில் போதை பொருளுடன் சிக்கிய நடிகர் கைது!

போதைபொருள் பயன்பாடு அனைத்து இடங்களிலும் பரவலாக பயன்பாட்டு வந்துவிட்டது. சிறுவர்கள் ஆரம்பித்து பலர் இதை பயன்படுத்தி தங்களது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.

போதைப் பொருள் பயன்பாடு தற்போது சினிமா துறையிலும் அதிகம் ஊடுருவி உள்ளது. பிரபல மலையாள நடிகர் மிதுன் என்பவர் படப்பிடிப்பு தளத்தில் கஞ்சா பொட்டலங்களுடன் இருந்தபோது போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜமீலான்டெ பூவன்கோழி என்ற படத்தின் படப்பிடிப்பில் இது நடந்துள்ளது. மேலும் அந்த படத்தின் ஒளிப்பதிவாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button